புதன், 20 ஜனவரி, 2010

பொய் பல்

கழற்றி வைத்த
பொய்ப் பல்லை
கவ்விக்கொண்டு போனது காகம்...
வெளிப்பட்டது
ஒளித்து வைத்திருந்த
பேய்ச் சிரிப்பு.

1 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

வாழ்த்துக்கள்... தொடர்ந்து வெற்றிகள் பெற....

கருத்துரையிடுக