திங்கள், 7 செப்டம்பர், 2009
சாம்பல் பூக்கள்
உன்னைஞாபகப்படுத்திக்கொள்ளும்போதெல்லாம்
கறுப்பு நிற தாவணி
வெளிறிய பச்சையில்
சாம்பல் பூக்கள் அடர்ந்த
பாவாடையுமாகவே
நடந்து வருகிறாய்
அதற்கு முன்பும்
பின்பும்
அதைவிட அழகான
உனது உடலுக்கு பொருத்தமான
எத்தனையோ உடைகளில்
உன்னை
ரசித்திருக்கிறேன் என்றாலும்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக