வெள்ளி, 22 அக்டோபர், 2010

ஒரு ஆரிய தாலிக்கு , ஒரு இலட்சம் திராவிட தாலி !!!


1991-மே :   ராஜீவ் காந்தி படுகொலைக்கான முழு பழியையும் சுமந்து தேர்தலில்
                      மரண அடி வாங்கியது  தி .மு.க. இன்றைய அல்கொய்தா வை விட
                     கொடூரமானதாக அன்று  தி .மு.க. சித்தரிக்கப்பட்டது .வார மலர்
                     பத்திரிகையில் அந்துமணி எழுதினார் , "இனி தி.மு.க.வும் ,தி.க.வை
                    போல வெறும் ஒரு சமூக இயக்கமாக மட்டுமே இருக்கும் "...
  
         இருக்கட்டும் .......

இடை செருகல் :{ சோனியா காந்தி அடிப்படையில் கிறிஸ்தவர் என்று
                                     அறியப்படுவதால் இதை எழுத நேரிடுகிறது }
        
           "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு "என்றார்  'இயேசு' .
              அவருக்கும் முன்னால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய 'பழைய விவிலியமோ'
             "பல்லுக்கு பல் ;கண்ணுக்கு கண் " என்கிறது .

             அதாவது ஒரு பல்லுக்கு ஒரு பல் தான் ;ஒரு கண்ணுக்கு ஒரு கண் தான் ...இரண்டு கூட இல்லை .

            விஷயத்திற்கு வருவோம் .......

2009-மே :          ஒரு தாலிக்காக ஒரு இலட்சம் தாலி அறுப்பேன்என்று                    சபதம் பூண்ட   ' மங்கம்மா' -சோனியா காந்தி -
          ஈழ தமிழினத்தையே வேரோடு கருவருத்தார் .

         அதற்கும் பழி சுமந்து நிற்பது தி.மு.க.வே தான் !!!

          தேவையா இந்த கூட்டணி ??????
         

3 கருத்துகள்:

தமிழன் சொன்னது…

ஏன் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு?

மதுரை சரவணன் சொன்னது…

// ennagka arasilaallila ithellam sakajam... kuttu kanakku thaan manthiri sabai amaikkum.thanks for sharing.

மாயாவி சொன்னது…

திமுகவை விடுங்கள்!!
மானமும் முதுகெலும்பும் இருந்திருந்தால் ஒரு அன்னிய பெண் கட்சித்தலைவியாகவும் நாட்டை வழிநடத்தவும் விட்டிருப்பார்களா?

கருத்துரையிடுக