புதன், 29 செப்டம்பர், 2010

பருவ மாற்றம்

முன்னம் நாளில்

பாறைகளை உருட்டி விளையாடிய

நதியின் தடத்தில்

நின்று கொண்டிருக்கிறேன் ...



இன்று

நகர முடியாமல் கிடக்கிறது

ஒரு இலை

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

வாழ்த்துகள்..உங்களுடைய வலைப்பூவை இப்போதுதான் பார்க்கிறேன்..கவிதைகளும், கதைகளும் அருமை. வாசிக்க இன்னுமொறு விருப்பமான தளம். தொடர்ந்து எழுதுங்கள்.

பனித்துளி சங்கர் சொன்னது…

ரத்தின சுருக்கத்தில் மிகவும் அருமையான கவிதை . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

பனித்துளி சங்கர் சொன்னது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

கருத்துரையிடுக