திங்கள், 10 மே, 2010

கரு மீன் குஞ்சு


காட்டாற்றை கடந்து போன
காட்டு யானை கூட்டத்தின்
கால்களுக்கு தப்பித்த
கரு மீன் குஞ்சு
கர்வம் பேசி இரையாகும்
கரையோர நாரையிடம்

1 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

‘நச்’ன்னு அருமையா இருக்குங்க...

கருத்துரையிடுக